29 Dec 2010

இன்னும் உறங்காமல்...


இரவு முடிய,
இருளிலிருந்து விடிய
இன்னும் நேரமிருக்கிறது...!

நிலவு மறைய,
நீலவானம் தெரிய
நீண்ட நேரம் இருக்கிறது...!

உலகமே
உறங்கிக் கொண்டிருக்கும்
இந்த தருணத்தில்
இன்னும் உறங்காமல் - என்
இமைகளில் விழித்திருக்கின்றன...!
உன் நினைவுகள்...

----அனீஷ்...

SHARE THIS

6 comments:

  1. eppodume ninavugal dan..nirandarama erukum

    ReplyDelete
  2. ஹ்ம்ம்ம்ம்... ஆனால் நினைவுகள் அல்ல, நிஜங்கள் நிரந்தரமாக வேண்டும் என்று நினைப்பவன் நான்...!

    நன்றி...!!!

    ReplyDelete
  3. Intha ninaivugal nijamaga vaazhthukkal Anish...
    Kalakureenga...!
    :) :) :)

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் வாழ்த்தாதீங்க காவ்யா.. :S

    நன்றி...!!! :)

    ReplyDelete
  5. :) Smitha
    :) anishka nathan
    :) Kaavya

    அனைவருக்கும் ரொம்ப நன்றி...!!

    ReplyDelete