10 Feb 2011

ஹைக்கூ கவிதை - உன் கண்கள்


வெள்ளை வானம்...!
கறுப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு...!!
அதிசயமாகிறது என் இரவுகள்...!!!
கனவில் உன் இரு கண்கள்...


***********************************************************************************


எச்சிலின் அடையாளங்கள்...!
ஆனாலும் எனக்கு
துடைக்க மனமில்லை...!!
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சுவடுகள்...

----அனீஷ் ஜெ...



SHARE THIS

7 comments:

  1. இரெண்டுமே சூப்பர்...!! :-)) இன்னும் எழுதுங்க

    ReplyDelete
  2. @ஜெய்லானி: நன்றி நண்பா...!! இன்னும் நிறைய எழுதுகிறேன்...!!!

    ReplyDelete
  3. கவிக்கா, ஹைக்கூவிலும் கலக்குறீங்க, இரண்டும் சூப்பர்.
    கன்னத்தைத் துடைச்சிடாமல் தொடர்ந்து எழுதுங்கோ.

    ReplyDelete
  4. இரண்டாது கவிதை நல்ல அமேசிங்

    ReplyDelete
  5. @athira: மிக்க நன்றி...!!!
    துடைச்சுதான் ஆகணும்... இல்லைனா இன்னொண்ணு கேட்கும் போது, ஈரம் இருக்கு, இப்போ தானே ஒண்ணு கொடுத்தேன்னு சொல்லி தராம இருக்க போறாங்க...! :)

    ReplyDelete
  6. @Karthick: ரொம்ப நன்றி நண்பா...!!!

    ReplyDelete
  7. அந்த உதடு கவிதை அற்புதம்
    முடிந்தால் டிவ்விட்ரில் பகிருங்கள் ...
    @amyi_ua

    ReplyDelete