20 Aug 2011

சின்ன கவிதைகள் - வருங்கால காதலி

 

சிரிக்கிறாள்...!
ரசிக்கிறேன்...!!
முறைக்கிறாள்...!
எதிர்க்கிறேன்...!!
நான் வலைவிரித்து காத்திருக்கும்,
என் வருங்கால காதலி...


***********************************************************************************



ஒளியிலே தேடினேன்...!
ஒளிந்து கொண்டது...!!
இருட்டிலே தேடினேன்...!
இங்கே கிடக்கிறது...!!
நிலா...

***********************************************************************************



வயதாகிவிட்டதா
வானவில்...!
முதுகுக்குப்பின்னால்
முழுதாய் ஒரு கூனல்...

----அனீஷ் ஜெ...




SHARE THIS

8 comments:

  1. அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .
    மிக்க நன்றி என் வலைத்தளத்தில் கருத்திட்டமைக்கு .
    தமிழால் என்றும் இணைந்திருப்போம் நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. very nice Anish...
    Nalla irukku...
    Kalakureenga...!
    :)

    ReplyDelete
  3. beautiful attractive lines

    ReplyDelete
  4. @அம்பாளடியாள்: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  5. @Kaavya: கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  6. @anishka nathan: மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. நன்றாக இருக்கு

    ReplyDelete
  8. @Monika: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)

    ReplyDelete