30 Apr 2012

காதல் பரிமாற்றம் !


என் மீசை நுனியில்
மிச்சமிருக்கும் - உன்
உதட்டுச்சாயமும்,
உன் தேகமெங்கும்
மோகம் பாய்ச்சிய
என் எச்சில் ஈரமும்,
தினம் தினம்
சொல்கின்றன...!
காதலில் பரிமாறப்படுவது
இதயம் மட்டுமல்ல என்பதை...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

13 comments:

  1. உஸ்ஸ்ஸ்... காதல் இல்லாமல் கவிக்கா இல்லை என்பதை அப்பப்ப நிரூபிச்சிடுறீங்க... கவிதை கலக்கல்... உணர்வுபூர்வமாக இருக்கு... ஆனா ஒரு டவுட்டு:)) இது 18+ கவிதைபோல இருக்கே :R:R:R:R

    ReplyDelete
  2. என்னாது காதலில் இதயம் மட்டும் பரிமாறப்படுறேல்லையோ? அப்போ கிட்னி, லிவர் எல்லாம்தான் பரிமாறப்படுதோ?.. நல்லவேளை நான் காதலிக்காமல் இருந்ததால தப்பிச்சேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈ.. என் கிட்னி, லிவர் எலாம் சேவ்(இது வேற சேஃப்:))..:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  3. hi anish oh appadiya enaku theriyathu

    ReplyDelete
  4. fine. yen ivlo emotionsssssssssss?:x

    ReplyDelete
  5. @athira:// உஸ்ஸ்ஸ்... காதல் இல்லாமல் கவிக்கா இல்லை என்பதை அப்பப்ப நிரூபிச்சிடுறீங்க... //
    காதல் இல்லாமல் கவிக்கா மட்டுமில்லை, யாருமே இல்லீங்க.. :)

    //கவிதை கலக்கல்... உணர்வுபூர்வமாக இருக்கு... ஆனா ஒரு டவுட்டு:)) இது 18+ கவிதைபோல இருக்கே :R:R:R:R//
    சே சே அப்படி எல்லாம் இல்லீங்க.. இந்த கவிதை உங்களை மாதிரி 81+ கவிதை... :R:R

    //என்னாது காதலில் இதயம் மட்டும் பரிமாறப்படுறேல்லையோ? அப்போ கிட்னி, லிவர் எல்லாம்தான் பரிமாறப்படுதோ?.. நல்லவேளை நான் காதலிக்காமல் இருந்ததால தப்பிச்சேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈ.. என் கிட்னி, லிவர் எலாம் சேவ்(இது வேற சேஃப்:))..:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R//
    uffffff இதுக்கு என்ன ரீபிளே கொடுக்குறதுனே தெரியலையே... :U:U

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  6. @kilora: ஓஓ... அப்போ இப்போ தெரிஞ்சுக்கோங்க... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  7. @sowmiya: சும்மாமாமாமாமாமா... ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  8. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  9. அருமையான வரிகள்:R:))

    ReplyDelete
  10. @Athisaya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  11. nice feelings.... :)

    ReplyDelete
  12. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete