4 Sep 2012

முதல் ரசிகை !


அவளை நிலவென்றேன்...!
அதை ரசித்தாள்...!!
அவளே எனக்கு உலகென்றேன்...!
அதற்கும் சிரித்தாள்...!!
என் கிறுக்கல்களுக்கு கைதட்டி,
என் உளறல்களையும் கவிதையென்று,
என்னை கவிஞனென்ற
என் முதல் ரசிகை அவள்...

----அனீஷ் ஜெ...




SHARE THIS

6 comments:

  1. இதில என்னைச் சொல்லவில்லைத்தானே?:R:R:R:R

    ReplyDelete
  2. :)
    வணக்கம் சொந்தமே!இன்று நானும் முதல் ரசனை கொள்கிறேன்....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @athira: எதை கேக்குறீங்க? நிலவென்று சொன்னதையா? இல்லை ரசிகையென்று சொன்னதையா? =)) =))

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. :)

    ReplyDelete
  4. @Athisaya: வாங்க வாங்க... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. :)

    ReplyDelete
  5. hi anish..
    kalakuringa, super, antha rasigai yaro.. anish ippa than antha rasigai pennai maranthu remember panringala. she is very lucky .. anish nice lines.. oru nalla kavinjara arimugam seitha penn yaro endru solvira..

    ReplyDelete
  6. @kilora: hmmmmm

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete