2 Nov 2012

இரண்டு நிலாக்கள் !


இரண்டு நிலாக்கள்
இரவில் எனக்கு தேவையில்லை...!
வானத்து நிலவே....
வந்த வழியே - நீ
திரும்பிப் போய்விடு...!!
என்னவள்
என்னருகில் இருக்கிறாள்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

4 comments:

  1. அருமை அருமை
    இந்த நிலா குறையாதது மட்டுமல்ல
    காதலனுக்கு மட்டுமே ஆனதும் கூட
    ஆகவே இதுவே போதும் என்பது மிகச் சரி

    ReplyDelete
  2. அப்படிச் சொல்லுங்க... அருமை...

    ReplyDelete
  3. அருமை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete