11 May 2012

உன் பெயர் சொல்லி...


அன்றொருநாள் என்னிடமிருந்து
பறித்தெடுத்து சென்றாய்...!
பின்பொருநாள் பாதிவழியில்
தூக்கியெறிந்து கொன்றாய்...!!
ஆனாலும் இன்னும்
உன் பெயர் சொல்லியே
உயிர் துடிக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

16 comments:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
  2. அழகான் கவிதை :-)

    உன் பெயர் சொல்லியே துடிக்கிறது
    படு பாவி நீ நல்லா இருப்பியா என்றே
    பாமா இல்லாவிட்டால் ருக்மிணி ஹா...ஹா... :-))))

    ReplyDelete
  3. hi anish .. nalla iruku but third line la thapu iruku.. thapu thala mela kottu..

    ReplyDelete
  4. enna achu anishku :Y :Y :Y :Y.. yar per athu anish.. eppadi thudikuthu .. cheri cheri .. but nalla iruku anish...

    ReplyDelete
  5. @athira: இப்போ கர்ர்ர்ர்ர்-க்கு பதிலா ம்ம்ம்ம்ம்-னா கோபமா இருக்கீங்கனு அர்த்தமா? :Q

    ஹ்ம்ம்ம் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  6. @ஜெய்லானி: ஹாஹா... எப்பூடி பாஸ் இப்பூடி கரீட்டா கண்டுபிடிச்சிட்டீங்க..? ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  7. @kilora://hi anish .. nalla iruku but third line la thapu iruku.. thapu thala mela kottu..//
    எனக்கு அப்படியேதும் தெரியலையே... என்ன தவறு என்று தெர்ந்துகொள்ளலாமா? :Q

    //enna achu anishku :Y :Y :Y :Y.. yar per athu anish.. eppadi thudikuthu .. cheri cheri .. but nalla iruku anish...//
    எதுவும் ஆகலீங்க... அந்த பெயரை கண்டிப்பா சொல்லித்தான் ஆகணுமா? :x

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  8. அருமை..சும்மா சொல்ல கூடாதுங்க, ரொம்ப நல்ல இதயம் போல..

    ReplyDelete
  9. வணக்கம் தல ..

    ReplyDelete
  10. காதலின் இன்ப துன்பங்களை வகைபடுத்துவதில் செம கில்லாடி தான் நீங்க ...
    நல்லா வந்திருக்கு இந்த படைப்பு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. anishka nathanMay 29, 2012 3:36 pm

    72 per minute aa 60 or 120 per minute tudikirda?...seriyana badil sollavum anish j avargale

    ReplyDelete
  12. @Athisaya: வாங்க... ரொம்ப நல்ல இதயம் அப்படிங்குறதை நீங்க சும்மா சொல்லலையே... ;);)

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  13. @அரசன் சே: வாங்க தல... எப்படி இருக்கீங்க..? :)

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...! :)

    ReplyDelete
  14. @anishka nathan: எனக்கு கவிதை எழுத மட்டும்தாங்க தெரியும்... இதெல்லாம் biology student உங்களுக்குதான் தெரியும்...! வேணும்னா டைம் கிடைக்குறப்போ count பண்ணி சொல்றேன்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. anishka nathanJune 01, 2012 3:26 pm

    timir pohala

    ReplyDelete
  16. @anishka nathan: உங்களுக்கு இருக்குறப்போ எனக்கு மட்டும் எப்படி போகும்?

    நன்றி...!

    ReplyDelete