பெயர் :
அனீஷ் ஜெ
தொழில் :
கணிப்பொறி பார்த்தே காலம் தள்ளும் மற்றுமொரு மென்பொருள் பொறியாளன்
பொழுதுபோக்கு :
பொழுதுபோக்கிற்காய் கவிதை எழுதுவதும், பொழுதே போகாத போது தூங்குவதும்.
பிடித்தது :
அம்மா சமையல் முதல் அதிகம் சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் வரை ! இண்டர்நெட் முதல் இளையராஜா பாட்டு வரை ! இன்னும் ஏராளம்...
பிடிக்காதது :
முகத்திற்கு நேராய் சிரித்துக்கொண்டு, முதுகுக்குப்பின்னால் குத்துவுபவர்களை...
மறக்க நினைப்பது :
சில முகங்களை...
மறந்தது :
ஞாபகமில்லை !
பலம் :
சுற்றியிருக்கும் சில சுயநலமில்லாதவர்கள்
பலவீனம் :
என்னை தவிர எல்லாரையும் எளிதில் நம்பிவிடுவது
சமீபத்திய சந்தோஷம் :
காகித்தத்தில் இருந்த கவிதைகளை, உங்கள் கைப்பேசிவரைக்கும் எடுத்து வந்தது.
சமீபத்திய சாதனை :
எங்கோ இருக்கும் நீங்கள் என்னை பற்றி வாசித்துக்கொண்டிருப்பது.
லட்சியம் :
புன்முறுவலுடன் சாகுமளவிற்கு திருப்தியான, மகிழ்வான ஒரு வாழ்க்கை
Whatsapp :
+91 944 288 7288
Email :
info@anishj.com
Facebook :
http://facebook.com/anishjkavithai
Twitter :
http://twitter.com/anishjkavithai
Youtube :
http://youtube.com/anishjkavithai
0 விமர்சனங்கள்: