27 Apr 2016

வேண்டுமோர் மரணம் !


அனல்கக்கும் பார்வைகள்...!

வலிதரும் வார்த்தைகள்...!

தொடரும் தோல்விகள்...!

துரத்தும் துரோகங்கள்...!

முதுகில்குத்தும் முகமூடிகள்...!

ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!

அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!

வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

4 comments:

  1. வலி கசிந்த வரிகள்..

    ReplyDelete
  2. nice pathetic

    ReplyDelete
  3. ஹ. சசிகுமார்June 30, 2016 8:06 pm

    உன்னத உண்மை. அழியாத வார்த்தைகள். வாழ்க நீ!

    ReplyDelete