![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIxHqvc5eXwxAkLDa8W6-rzz6T3Gsm1GwOel5KiBBkgsTtRJQPgdrSDhIYHDeBcNmH876L_ZyXG1oKNrFiEynjSpVl-A2keFU70vgdG5ww0lzo2mhgjTDZHjeZCZCYRHAszSC9K5-CYA52/s1600/anishj.in_090.jpg)
துடித்து அடங்கிய
என் இதயத்திற்குள்
இன்னும் உன்
நினைவுகளின் சத்தம்...!
எல்லாம் முடிந்துவிட்டதென
முடங்கிப்போய் கிடக்கும் - என்
மூச்சுப்பையினுள் - உன்
சுவாசத்தின் வாசனை...!
பாய்வதை நிறுத்தி
ஓய்ந்துபோய் கிடக்கும்
என் குருதி துளிகளில்
உன் காதலின் அசைவுகள்...!
இமைகளுக்குள் இருண்டுபோன - என்
பார்வை பகுதிகளில் - உன்
முக நிழலின்
முழுமையான தரிசனங்கள்...!
மரணித்துப்போய்விட்ட எனக்குள்
இன்னும் உயிர்பிழைத்திருக்கிறது...!
மரணிக்காத நினைவுகளாய்
உன் காதல்...
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
kavithai super
ReplyDeletehummmmmmmmmmmmmmm ennaaaaaaaachiiiiiiiiiii kavikkavukkuuuu ...ore feelings of india vaaaaaaaaaa
ReplyDelete@கலை: இப்போதைக்கு எதுவும் ஆகாதுனு நினைக்கிறேன்...! ;)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
ena anish ore love failure kavithai ya iruku... konjam come out of dat mood.. :p
ReplyDeletebut that was gud..
and the last stanza was fantastic.
anish super super fantastic nice lines..
ReplyDeleteunga kavithai padikum poluthu manasula oru valikuthu.. true feelings..
ReplyDeleteromba azaha irrukku:X
ReplyDeleteநிறைய நாள் கழித்து சந்திக்கிறோம்..."காதல்" வாழ்த்துக்கள்...
ReplyDelete@shamilipal: உங்கள மாதிரி ஆட்களுக்காகத்தான் இதுமாதிரி கவிதையா எழுதுறேன்... ;)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@kilora: ஓஓ... ”இந்த மொக்கை கவிதை எல்லாம் படிக்குறோமே” அப்படினு நினைச்சுதானே உங்க மனசு வலிக்குது? :R:R
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@sowmiya: வாங்க Sowmiya... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
ReplyDelete@ரெவெரி: வாங்க நண்பரே நலமா? உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...! :)
ReplyDelete@anishka nathan: வந்தமைக்கும், ஸ்மைல் பண்ணியமைக்கும் மிக்க நன்றி...
ReplyDelete