5 Nov 2013

வியர்வை துளிகள் !

Scan me!

உன்
வியர்வை துளிகள்
விழுந்த
வெறுந்தரையில்,
மண்ணை பிளந்துகொண்டு
மலர் தோட்டமொன்று
முளைக்கிறது...!

----அனீஷ் ஜெ...


SHARE THIS

1 comment: