31 May 2015

கன்னங்கள் !


நனைந்த பின்னும்
பற்றி எரிகிறது...!
நீ எச்சிலால் நனைத்த

என் கன்னங்கள்...

----அனீஷ் ஜெ...




SHARE THIS

0 விமர்சனங்கள்: