28 Nov 2011

கல்லூரியில் இன்று...


கல்லூரிக்கே இன்று
வராமலிருந்திருக்கலாம் என
கவலையோடு
நினைத்துக்கொள்கிறேன்...!

கலகலவென கதைபேசி,
அருகிலே இருக்கும்
அன்பு நண்பர்கள் கூட - இன்று
அன்னியமாய் தெரிகிறார்கள்..!

அறுசுவையில் உண்டாலும்,
மதிய உணவில்
ஏதோ ஒன்று குறைவதாய்
என் மனசு பிதற்றுகிறது...!

தூக்கம் வந்தாலும்
வகுப்பறையில் தூங்காதவன்,
தூக்கம் வராமலே - இன்று
தூங்க முயற்சிக்கிறேன்...!

எனக்கு பிடித்த
கணக்கு வாத்தியார் முதல்,
என்னை பிடிக்காத
கம்ப்யூட்டர் ஆசிரியை வரை
அனைவரும் இன்று
எதிரியாய் தெரிகிறார்கள்...!

இன்றைய பகல்பொழுது
வழக்கத்தை விட
நீண்டது போல்
ஒரு உணர்வு...!

இப்போதாவது நீ
புரிந்துகொண்டாயா?

நீ கல்லூரிக்கு வராத நாட்களில்
வெற்றிடம் விழுவது,
நீ அமரும்
கடைசி பெஞ்சில் மட்டுமல்ல...!
என் இதயத்திலும்தான் என்று...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

25 comments:

  1. கல்லூரிக்கு படிக்க போகலைன்னு உங்க கவிதை மூலமா தெரிய வருது சகோ

    ReplyDelete
  2. காதலியின் விடுப்பு உங்களுக்கு தவிப்பு .. புரிகிறது வலியிலும், வரிகளிலும் ..
    கவிதை பொழிந்த உங்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தல ...

    ReplyDelete
  3. oho.....purijiduththuuuu....

    mathiyaana soru suvaikkalayaa,,,uppu kaaram kammiyaa irunthurukkum thala..

    eppadi sonninga paarunga ...vagupparaiyil thungaatha pullaiyaam anish ,,,,poie poieee...

    athu sari maths sir mattum ethukku ungalukku pidichathu ,,ponnu irukka avarukku.......

    neenga thaan last bench nu ninaichen,,,unga ammanium kadasi bench thaanaa....

    kavithai asusual superb...

    ReplyDelete
  4. Again..the last five last lines are the TOP5...Awesome man...Keep it going...-:)

    ReplyDelete
  5. @ராஜி: ஆஆ.. அப்போ நீங்க கல்லூரிக்கு படிக்கதான் போனீங்களா? உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்குங்க...! அய்யோ அyயோ...! ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!

    ReplyDelete
  6. @அரசன்: காதலியின் விடுப்பு, ”அவளின் காதலனுக்குதான்” தவிப்பு தல...! எனக்கல்ல...!! ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல... :)

    ReplyDelete
  7. @kalai: // mathiyaana soru suvaikkalayaa,,,uppu kaaram kammiyaa irunthurukkum //
    அதுதான் அறுசுவைனு சொல்லிட்டனே... அதுக்குஅப்புறம் என்ன உப்பு காரம் கம்மி ஆகுறது :A:A

    //...vagupparaiyil thungaatha pullaiyaam anish ,,,,poie poieee... //
    சுத்தி அச்த்தல் ஃபிகர்ஸ் இருந்தா எப்படிங்க தூக்கம் வரும்... :P ;)

    //athu sari maths sir mattum ethukku ungalukku pidichathu ,,ponnu irukka avarukku....... //
    maths sir ku பொண்ணு இருந்திருந்தா (1) அவரை எதுக்கு பிடிக்கும் சொல்லுவேன். அவர் பொண்ணைதானே பிடிக்கும் சொல்லிருப்பேன் ;) (2)அவரை maths sir னு கூப்பிடாம “மாமா”னு கூப்பிட்டிருப்பேன்... ;)

    // neenga thaan last bench nu ninaichen,,,unga ammanium kadasi bench thaanaa.... //
    last bench தான் “கடலை” போடுறதுக்கு வசதியா இருக்கும் அப்படிங்குறது உங்களுக்கு தெரியாதா என்ன?? :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  8. @ரெவெரி: வாங்க நண்பரே...!
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  9. ஆ.... ஆரம்பிச்சிட்டாரையா கவிக்கா... பழையபடி வேதாளம் முருங்கில ஏறிட்டுதே அவ்வ்வ்வ்:R:R:R:R

    ReplyDelete
  10. நல்ல கற்பனை... படிக்க ருசிக்குது.... இனிக்குது... ஆனா கடைசிவரைக்கும் அப்படியே காதல் இருக்குமாயிருந்தால் மட்டுமே... இல்லாட்டில் ... இந்த இடத்தில அடிதான் விழும் எனும் ஸ்மைலி தேடினேன் போட, கிடைக்கவில்லை:T:T:T:T:T... அதனால பூஸார் பந்தை உருட்டுகிறார்...

    ReplyDelete
  11. ஓமோம்... காதலி கிடைச்சதும் எல்லோரும் நண்பர்களைக் கழட்டி விட்டுவிடுவினம்... ஏனெனில் இடைஞ்சல் எல்லோ... ஆனா பின்பு ஏதும் பிரச்சனை வந்தால் ஓடிவந்து தடவி விடுவதும் அந்த நண்பர்கள்தான் ....:S:S:S:S (இது சண்டையல்ல.. சும்மா நட்பாகக் கதைக்கினம் ஓக்கை:)

    ReplyDelete
  12. ஆமா..ஆமா.... அம்மாவின் அறுசுவை உணவும் அப்போது கசக்கும்தான் கரீட்டு:R:R:R:R

    ReplyDelete
  13. அதுசரி கவிதையின் கடைசி வரியைப் பார்த்ததும்... நான் நெடுகவும் கேட்க நினைச்ச ஒன்று.... ஆ... எண்டாலும்.. ஊ எண்டாலும் எல்லோரும் இதயம் பற்றிப் பேசுறாங்களே... இதயத்தில் ஓட்டை விழுந்திட்டுது, நொருங்கிப்போச்சு, சுருண்டுபோச்சு, வெற்றிடமாகிட்டுது.... இப்பூடி அப்பூடி எண்டெல்லாம்... ஆனா ஒருவராவது தன் இதயத்தைப் பார்த்ததுண்டா.....???



    சரி சரி முறைக்காதீங்க... இண்டைக்கு வச்சிட்டேன் வெடி... இனியும் நிண்டால் ஆபத்து மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ..pappi run pappi run:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  14. //எனக்குப் பிடித்த கணக்கு வாத்தியார் முதல் என்னைப் பிடிக்காத கம்பியூட்டர் ஆசிரியர் வரை அனைவரும் இன்று எதிரியாய் தெரிகிறார்கள்.//

    இப்போ அப்பிடித்தான் தெரியும்.அப்புறம் பரீட்சை மண்டபத்தில மீதி தெரியும்.அனுபவக் கவிதை நன்றாக இருக்கிறது சகோதரா.:c

    என் மனதை திருடிய பாடல்கள்

    ReplyDelete
  15. @athira://இந்த இடத்தில அடிதான் விழும் எனும் ஸ்மைலி தேடினேன் போட, கிடைக்கவில்லை:T:T:T:T:T... //
    இது ரொம்ப நல்ல ஏரியாங்க... என் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இங்க அரிவாள், துப்பாக்கி, உருட்டுக்கட்டை போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளது...! :R:R

    //காதலி கிடைச்சதும் எல்லோரும் நண்பர்களைக் கழட்டி விட்டுவிடுவினம்... //
    நண்பியே காதலியானால்.... ;);)

    //ஆமா..ஆமா.... அம்மாவின் அறுசுவை உணவும் அப்போது கசக்கும்தான் கரீட்டு:R:R:R:R//
    ஓஓ அப்படியா? இதுலாம் எனக்கு தெரியாதுங்க.. எனக்கு அனுபவம் வேற இல்லை...! நீங்க சொன்னா கரீட்டா தான் இருக்கும் :R:R

    ReplyDelete
  16. @athira://நொருங்கிப்போச்சு, சுருண்டுபோச்சு, வெற்றிடமாகிட்டுது.... இப்பூடி அப்பூடி எண்டெல்லாம்... ஆனா ஒருவராவது தன் இதயத்தைப் பார்த்ததுண்டா.....??? //
    இதுதாங்க பெரியவங்க சொன்னாங்க “தன் இதயத்தை” பார்க்குறதுக்காகவாவது காதலிக்கணும்னு...! காதலிச்சா இதயம் மட்டுமில்லை, எல்லாமே தெரியுமாம்... சொல்றாங்க... :T:T

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

    ReplyDelete
  17. @சித்தாரா மகேஷ்.: இன்னாது அனுபவக்கவிதையா..? :U:U:U:U:U நான் மழைக்கு கூட கல்லூரி பக்கம் ஒதுங்கினதில்லைங்க...! :Y:Y இப்படி தப்பு தப்பா நினைச்சுக்காதீங்க... :A

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

    ReplyDelete
  18. na college pogala athanala antha feelings enaku theriyala.. ungaluku experience theriyuthu.. athana than arrear vachi arrear vachi clear panningala.. unga avalaga pakka.. ok ok .. cheri ippavathu finished pannitingala degreeya innum illaya.. avaga varamale ponna enna pannuvinga.. cheri cheri romba feeling.. nenaivugal thirumbi pakka vaitha varigal.. super.. amazing lines..

    ReplyDelete
  19. @kilora: அட நீங்க காலேஜ் பக்கம்தான் போனதில்லை...! நான் ஸ்கூல் பக்கமே போனதில்லைங்க...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  20. @siva: வாங்க...
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...! :)

    ReplyDelete
  21. @anishka nathan: வந்தமைக்கும், சிரித்தமைக்கும் மிக்க நன்றி...!!! :)

    ReplyDelete
  22. friend kalakkunga.... kalakkunga....kavithaiye.


    boss adichi navuthunga....

    adichinavudhunga ....kavithaiye

    ReplyDelete
  23. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete