27 Apr 2012

உயிர் பிழைத்திருக்கும் உன் நினைவுகள்...


துடித்து அடங்கிய
என் இதயத்திற்குள்
இன்னும் உன்
நினைவுகளின் சத்தம்...!

எல்லாம் முடிந்துவிட்டதென
முடங்கிப்போய் கிடக்கும் - என்
மூச்சுப்பையினுள் - உன்
சுவாசத்தின் வாசனை...!

பாய்வதை நிறுத்தி
ஓய்ந்துபோய் கிடக்கும்
என் குருதி துளிகளில்
உன் காதலின் அசைவுகள்...!

இமைகளுக்குள் இருண்டுபோன - என்
பார்வை பகுதிகளில் - உன்
முக நிழலின்
முழுமையான தரிசனங்கள்...!

மரணித்துப்போய்விட்ட எனக்குள்
இன்னும் உயிர்பிழைத்திருக்கிறது...!
மரணிக்காத நினைவுகளாய்
உன் காதல்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

13 comments:

  1. kavithai super

    ReplyDelete
  2. hummmmmmmmmmmmmmm ennaaaaaaaachiiiiiiiiiii kavikkavukkuuuu ...ore feelings of india vaaaaaaaaaa

    ReplyDelete
  3. @கலை: இப்போதைக்கு எதுவும் ஆகாதுனு நினைக்கிறேன்...! ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  4. ena anish ore love failure kavithai ya iruku... konjam come out of dat mood.. :p
    but that was gud..
    and the last stanza was fantastic.

    ReplyDelete
  5. anish super super fantastic nice lines..

    ReplyDelete
  6. unga kavithai padikum poluthu manasula oru valikuthu.. true feelings..

    ReplyDelete
  7. நிறைய நாள் கழித்து சந்திக்கிறோம்..."காதல்" வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. @shamilipal: உங்கள மாதிரி ஆட்களுக்காகத்தான் இதுமாதிரி கவிதையா எழுதுறேன்... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  9. @kilora: ஓஓ... ”இந்த மொக்கை கவிதை எல்லாம் படிக்குறோமே” அப்படினு நினைச்சுதானே உங்க மனசு வலிக்குது? :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  10. @sowmiya: வாங்க Sowmiya... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  11. @ரெவெரி: வாங்க நண்பரே நலமா? உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  12. @anishka nathan: வந்தமைக்கும், ஸ்மைல் பண்ணியமைக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete