
இரண்டு நிலாக்கள்
இரவில் எனக்கு தேவையில்லை...!
வானத்து நிலவே....
வந்த வழியே - நீ
திரும்பிப் போய்விடு...!!
என்னவள்
என்னருகில் இருக்கிறாள்...
----அனீஷ் ஜெ...
இரவில் எனக்கு தேவையில்லை...!
வானத்து நிலவே....
வந்த வழியே - நீ
திரும்பிப் போய்விடு...!!
என்னவள்
என்னருகில் இருக்கிறாள்...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
அருமை அருமை
ReplyDeleteஇந்த நிலா குறையாதது மட்டுமல்ல
காதலனுக்கு மட்டுமே ஆனதும் கூட
ஆகவே இதுவே போதும் என்பது மிகச் சரி
அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteஅருமை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteyaru?
ReplyDelete