30 Sept 2015

தனிமை !


இமை மூடி,
இதழ் சேர்த்து,
கன்னம் உரசி,
கைகள் கோர்த்து
காதல் செய்தோம் நாம் அன்று...!

இதயம் மூடி,
இரவுகள் சேர்த்து,
கவலைகள் உரசி,
கண்ணீர் கோர்த்து
தனிமை நெய்கிறேன் நான் இன்று...!

----அனீஷெ ஜெ...
SHARE THIS

2 comments:

  1. arumaiyana vartai korvai. I love it. super

    ReplyDelete
  2. அன்று நாங்கள் இருந்தோம் இப்போது இல்லை. உண்மையாக.அறுமை

    ReplyDelete