தொலைதூர நிலவையும்,
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...
***********************************************************************************
தொலைத்த பின்பும்,
தேட மனமில்லை...!
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை...
தேட மனமில்லை...!
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை...
***********************************************************************************
நிலவாய் நீ...!
உன் நினைவுகளால்
தினம் தினம்
தேய்வதோ நான்...
உன் நினைவுகளால்
தினம் தினம்
தேய்வதோ நான்...
ufffffff eppo en heart enge nu teriyale..kannula kannir dan teriyagirdu ...super ani .....niraya continue pannunga nan vandu serthu enjoy pannuven ezhudarta stop pannadinga plssss
ReplyDeleteமுதல் கவிதை ரொம்ப நல்லா இருக்கு அனீஷ் :X
ReplyDeleteRomba nalla irukku Anish...
ReplyDeletei liked all especially the 3rd one...
Kalakureenga...!
:C :C :C
அருமை
ReplyDeletenice
ReplyDeleteசூப்பர் கவிக்கா... நான் கவிதையைச் சொன்னேன்:))
ReplyDelete@anishka nathan: கண்டிப்பா நிறைய எழுதுவேன்...! ரொம்ப நன்றி...!! :L
ReplyDelete@Monika: கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@Kaavya: வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@தமிழ்த்தோட்டம்: மிக்க நன்றி...! :)
ReplyDelete@மாலதி: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! மீண்டும் வருக...! :)
ReplyDelete@athira: நீங்க "கவிதை"யைதான் சொன்னீங்கனு புரியுது... ;) ;) மிக்க நன்றி...! :)
ReplyDelete