நீ என்னை பிரிந்தால்...
இரவுகள் என்னை
இரக்கமில்லாமல்
இம்சிக்கின்றன...!
செவியோரம்
சேகரித்துவைத்த
உன் குரலோ - என்னை
உறங்கவிடாமல்
உயிர் பறிக்கிறது...!
இரு விழிகளும்
இரவு பகலென நீர்விட,
மரண வலியோ
மனதிற்குள் முளைக்கிறது...!
தொண்டைக்குள் சிக்கியே
தொலைந்து போகிறது...!
என் வார்த்தைகள்...
இதயத்துடிப்பை அடக்கி,
மூச்சுக்காற்றை நிறுத்தி,
ஆயுள் முடிக்க சொல்லி
ஆணையிடுகிறது மனது...!
என்றாவது ஒருநாள்
என்னை நீ
பிரிந்துவிடுவாயோ என
சின்னதாய் நினைத்துக்கொண்டாலே,
தொடரும் சில நாட்கள்
எனக்கு நரகமாகிவிடுகின்றன...!
ஒருவேளை
நீ என்னை
நிஜமாகவே பிரிந்தால்...?
----அனீஷ் ஜெ...
romba feeling aa irukku
ReplyDeleteanish kavithai romba superbbbbbbbb...padichittu mudikkum bothu vali kodukkuthu
ReplyDeleteappudilaam nadakkathu..ellam nanmaike
ReplyDeletehi anish, romba naal kalithu potinga kavithai.. varigal romba feelingsa iruku .. padikum poluthe manasu valiga arambiduchi.. eppadi avanga piriya mudiyum thonuthu... fantastic lines..:) :) :) superb.. super. super...
ReplyDeleteகவிதை ரெம்ப நல்லா இருக்கு கவிஞரே
ReplyDeleteok........purinjudu
ReplyDeletedont stop writing
ReplyDeletenice thought about pirivu.....
ReplyDeleteகவிக்காவைக் கணவில்லை....:((((
ReplyDeleteகவிக்காவைக் கணவில்லை....:((((
கவிக்காவைக் கணவில்லை....:((((
கவிக்காவைக் கணவில்லை....:((((
கவிக்காவைக் கணவில்லை....:((((
:((:((:((:((:((:((:((:((
ஒருவேளை
ReplyDeleteநீ என்னை
நிஜமாகவே பிரிந்தால்...?
////
நிஜமாகப் பிரிந்தால் என்ன, தற்காலிகமாகப் பிரிந்தாலென்ன... “இதுவும் கடந்து போகும்” என நினைச்சுக்கொண்டு.. நீங்க தொடருங்கோ கவிதையை..:R:R:R:R:R:R:R
@கலை: ஹ்ம்ம்ம்... “எல்லாம்” நன்மைக்கே ;)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@kilora: நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ;)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@செய்தாலி: வாங்க நண்பரே !!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@anishka nathan: ஓ புரிஞ்சுடுத்தா? ஓகேய் ஓகேய்..
ReplyDeleteநான் எழுதுறதும், எழுதாததும் “என் கைல” இல்லீங்க...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@shamilipal: ஹ்ம்ம்ம்ம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@athira: ஐ... நான் இங்கதாங்க இருக்கேன் ! :)
ReplyDeleteஹ்ம்ம்ம்... இதுவும் கடந்துபோக கடவது !! ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)
எதிர்மறை சிந்தனை கூடாது தல ..
ReplyDeleteவரிகளில் ஒரு ஈர்ர்ப்பு தானாகவே வருகிறது அந்த வித்தை உங்களுக்கு அழகாய் கூடி வருகின்றது .. மேலும் தொடருங்க தல ..
@:அரசன் சே//எதிர்மறை சிந்தனை கூடாது தல .. வரிகளில் ஒரு ஈர்ர்ப்பு தானாகவே வருகிறது அந்த வித்தை உங்களுக்கு அழகாய் கூடி வருகின்றது .. மேலும் தொடருங்க தல ..//
ReplyDeleteகண்டிப்பாக தொடர்வேன் தல...! “என் இதயம் துடிக்கும் வரை இந்த கிறுக்கல்கள் தொடரும்” :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல !!! :)