உயிர்கொல்லியாய் - என்
உயிர் கொல்கிறது...!
இந்த இரவுகள்...
உறக்கமும் கூடவே
உன் கனவுகளும் வரும்
என் விழிகளில்
இப்பொழுதெல்லாம் ஏனோ
கண்ணிர்துளிகளே வருகிறது...!
விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகளை
துடைத்தெறிந்துவிட்டு
தூங்க முயற்சித்தாலும்,
ஒவ்வோர் இரவும் - எனக்கு
நரகமாகவே நீள்கிறது...!
துடைத்தெறிய முடியாமல் - என்உயிர் கொல்கிறது...!
இந்த இரவுகள்...
உறக்கமும் கூடவே
உன் கனவுகளும் வரும்
என் விழிகளில்
இப்பொழுதெல்லாம் ஏனோ
கண்ணிர்துளிகளே வருகிறது...!
விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகளை
துடைத்தெறிந்துவிட்டு
தூங்க முயற்சித்தாலும்,
ஒவ்வோர் இரவும் - எனக்கு
நரகமாகவே நீள்கிறது...!
இதயத்தில் வழிந்தோடும்
உன் நினைவுகளால்...
----அனீஷ் ஜெ...
நீண்ட நாள் கழித்து உறக்கமின்றி ஒரு கவிதை ..
ReplyDeleteஎன்ன ஆச்சு தல ...
இப்பொழுதெல்லாம் ஏனோ கண்ணீர் துளிகள் தான் வருகின்றது//
ReplyDeleteவரிகளை மிக லாவகமாக பயன் படுத்தி இருக்கீங்க தல ..
கலக்கல் .. விடுங்க தல வாழ்வின் பரிணாமத்தில் இதுவும் நம்மை செம்மை படுத்தும் ... கவிதைக்கு என் வாழ்த்துக்கள்
kavithai super
ReplyDeleteore feelingsssssssssssssssss malaiyaaa pozhiyuringaaaaaaaaaaaa
ReplyDelete@:அரசன் சே//நீண்ட நாள் கழித்து உறக்கமின்றி ஒரு கவிதை .. என்ன ஆச்சு தல ...//
ReplyDeleteஇப்போ எல்லாம் சீக்கிரமே தூங்கிடுறேன் தல... அதான் கவிதை எழுத கூட நேரம் கிடைக்குதில்லை :p
//வரிகளை மிக லாவகமாக பயன் படுத்தி இருக்கீங்க தல .. கலக்கல் .. விடுங்க தல வாழ்வின் பரிணாமத்தில் இதுவும் நம்மை செம்மை படுத்தும் ... கவிதைக்கு என் வாழ்த்துக்கள்//
செம்மைபடுத்தும் என நம்புவோம்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல !!! :)
@கலை: இன்னா பண்றது கலை ! அதுவா தானா வருது...! :(( :((
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்குக்கும் மிக்க நன்றி !!! :)
hmmmm
ReplyDeletetannir vitu tudaita pohadu ore adiya acid vidunga pohum ....tirumbavum ninata kuda varadu:))
ReplyDeletesuper anish yeppadi ippadi thana varutha illa yentha ponnula ippadi varuthu antha ponnu lucky she is very lucky.. yetho nalla iruntha sari
ReplyDeleteyara miss pannidu ippadi polamringa.. ungala avanga miss panna she is unlucky .. illa neenga vilagi vanthudingala..
ReplyDelete@anishka nathan: நீங்க சொல்றதை பார்த்தா ஆசிட் விட்டு நிறைய நினைவுகளை அழிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கும் போல தோணுதே...!
ReplyDeleteஅனுபவசாலி நீங்க... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
@kilora:// ungala avanga miss panna she is unlucky .. //
ReplyDelete//antha ponnu lucky she is very lucky.. //
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடுவீங்க போல இருக்கே :R:R:R:R:R
//yara miss pannidu ippadi polamringa..//
இன்னாது இது பொலம்பலா? :U:U நான் கவிதைனு நினைச்சுகிட்டிருந்தேன்... :(:(
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
U r 100% correct. Ipdi polambadhavanga yarum irukamatanga....... kavithai superb..
ReplyDelete@shamilipal:என்ன? நீங்க பொலம்புறீங்களா? அய்யோ அய்யோ... :-O
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
அருமையான வரிகள்
ReplyDelete@Athisaya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
ReplyDeletehai anish realy super ur love poem
ReplyDeletesuper kavithai... :) anish u r really great ...
ReplyDelete@Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
ReplyDelete@Priya: வாங்க...
ReplyDeleteமுதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
Very nice.
ReplyDelete