என் விழிகளுக்குள்
பார்வை விதைத்தாய் நீ...!
எனக்குள் முளைத்தது
காதல்...
*****
உன்னை எழுதி எழுதியே
என் பேனாவிலும்
கவிதைகளாய் கசிகிறது...!
உனக்கான என் காதல்...
என் பேனாவிலும்
கவிதைகளாய் கசிகிறது...!
உனக்கான என் காதல்...
*****
நமக்குள் தூரம் குறைய,
உன் உதடுகளில்
என் உதடுகளின் ஈரம் நனைய,
கட்டியணைத்தபடியே வளர்கிறது...!
நம் காதல்...
உன் உதடுகளில்
என் உதடுகளின் ஈரம் நனைய,
கட்டியணைத்தபடியே வளர்கிறது...!
நம் காதல்...
----அனீஷ் ஜெ...
haiee kuttik kavithaiyaa
ReplyDeleteellame supperaaa irukku anish
ReplyDelete@கலை: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
ReplyDeletegood love poems
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeletehi anish
ReplyDeleteromba naal kalithu kutti kavithai..
nice .. super lines
enga vilunthinga.. all the best..
kutti ya irundhalum great poems..... nice as always.
ReplyDelete@kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDelete@shamilipal: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeletesuper
ReplyDeleteNice bro
ReplyDeleteall poem is nice dear....anishj.......
ReplyDeleteawesome...
ReplyDeletenice
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉருகி எழதியிருக்கிறீர்கள் நன்று
ReplyDeleteகவிதை
ReplyDeleteகுட்டியாக அமைந்தாலும்
காதலை
கெட்டியாக பிடித்துள்ளீர்
:R :R :R :R :R :R
வாழ்த்துக்கள்
:H
ReplyDeleteஉங்கள் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் சிறப்பாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. நான் எழுதிய சில கவிதைகள் http://www.valaitamil.com/literature_poem என்ற இணைய முகவரியில் வந்துள்ளது. நீங்கள் அந்த கவிதையை படித்து, உங்களது கருத்துகளை சொல்லுங்களேன்.
ReplyDeleteROMBA SUPERA IRUKU VALTHUKAL
ReplyDeleteVery nice anish
ReplyDeleteஉன்னை
ReplyDeleteகட்டித் தழுவி
முத்தமிட நினைத்தேன்.
முடியவில்லை.....
தொட்டு தடவி
முத்தமிட்டேன்
புகைப்படத்தில்!
- முத்தத்துக் கருப்பன் -