24 Mar 2012

குட்டி காதல் கவிதைகள் !


என் விழிகளுக்குள்
பார்வை விதைத்தாய் நீ...!
எனக்குள் முளைத்தது
காதல்...


*****




உன்னை எழுதி எழுதியே
என் பேனாவிலும்
கவிதைகளாய் கசிகிறது...!
உனக்கான என் காதல்...


*****



நமக்குள் தூரம் குறைய,
உன் உதடுகளில்
என் உதடுகளின் ஈரம் நனைய,
கட்டியணைத்தபடியே வளர்கிறது...!
நம் காதல்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

22 comments:

  1. haiee kuttik kavithaiyaa

    ReplyDelete
  2. ellame supperaaa irukku anish

    ReplyDelete
  3. @கலை: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  4. good love poems

    ReplyDelete
  5. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. hi anish
    romba naal kalithu kutti kavithai..
    nice .. super lines
    enga vilunthinga.. all the best..

    ReplyDelete
  7. kutti ya irundhalum great poems..... nice as always.

    ReplyDelete
  8. @kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. @shamilipal: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. all poem is nice dear....anishj.......

    ReplyDelete
  11. அருமை

    ReplyDelete
  12. உருகி எழதியிருக்கிறீர்கள் நன்று

    ReplyDelete
  13. கவிதை
    குட்டியாக அமைந்தாலும்
    காதலை
    கெட்டியாக பிடித்துள்ளீர்
    :R :R :R :R :R :R
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. உங்கள் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் சிறப்பாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. நான் எழுதிய சில கவிதைகள் http://www.valaitamil.com/literature_poem என்ற இணைய முகவரியில் வந்துள்ளது. நீங்கள் அந்த கவிதையை படித்து, உங்களது கருத்துகளை சொல்லுங்களேன்.

    ReplyDelete
  15. ROMBA SUPERA IRUKU VALTHUKAL

    ReplyDelete
  16. உன்னை
    கட்டித் தழுவி
    முத்தமிட நினைத்தேன்.
    முடியவில்லை.....
    தொட்டு தடவி
    முத்தமிட்டேன்
    புகைப்படத்தில்!
    - முத்தத்துக் கருப்பன் -

    ReplyDelete