30 Jun 2012

வேண்டுகோள் !


என்னை நீ
நேசிக்காவிடினும்,
என் கவிதைகளையாவது 

ஒருமுறை நீ
வாசித்துவிடு...!
உன் கண்கள் பட்டு,
உயிர் கொண்டு
என் கவிதைகளாவது
சுவாசிக்கட்டும்...!!

----அனீஷ் ஜெ...


SHARE THIS

4 comments:

  1. nice feelings anish.. anish enaku oru doubt.. nesikama eppadi vasipanga nu than..

    ReplyDelete
  2. @saranya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  3. @kilora: இதெல்லாம் ஒரு doubt ah? ஐயோ ஐயோ...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete