
என்னை நீ
நேசிக்காவிடினும்,
என் கவிதைகளையாவது
ஒருமுறை நீ
வாசித்துவிடு...!
உன் கண்கள் பட்டு,
உயிர் கொண்டு
என் கவிதைகளாவது
சுவாசிக்கட்டும்...!!
----அனீஷ் ஜெ...
நேசிக்காவிடினும்,
என் கவிதைகளையாவது
ஒருமுறை நீ
வாசித்துவிடு...!
உன் கண்கள் பட்டு,
உயிர் கொண்டு
என் கவிதைகளாவது
சுவாசிக்கட்டும்...!!
----அனீஷ் ஜெ...
 
 
 Send Your Comments on Whatsapp. Click Here
 Send Your Comments on Whatsapp. Click Here
 
 
 
 
 
nice kavithai
ReplyDeletenice feelings anish.. anish enaku oru doubt.. nesikama eppadi vasipanga nu than..
ReplyDelete@saranya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
ReplyDelete@kilora: இதெல்லாம் ஒரு doubt ah? ஐயோ ஐயோ...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)