20 Aug 2012

பிறந்தநாள் பரிசு !


என்னவாயிருக்கும்
என எண்ணுகிறேன் நான்...!

எதுவென்றாலும்
அவள் காதலை விட
பெரிதில்லை என்கிறது
என் மனது...!

திறந்து பார்த்தவாறே
என் இதயத்தோடு மூடி
பத்திரப்படுத்திக்கொள்கிறேன் நான்...!
அவள் எனக்களித்த
பிறந்தநாள் பரிசை...

----அனீஷ் ஜெ...



SHARE THIS

12 comments:

  1. சிறப்பான பரிசு! அருமை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  2. சூப்பர் கவிக்கா அருமை.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 20.08.12?

    ReplyDelete
  3. என்ன பரிசுன்னு சொல்லவே இல்லையே :-))

    ReplyDelete
  4. @அ .கா . செய்தாலி: வாங்க நண்பரே...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  5. @s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  6. @athira: வாங்க...

    என்ன டவுட்டா கேக்குறீங்க..? அதான் அன்னிக்கு இந்தியா முழுது லீவு வுட்டாங்களே.. அதுலயே தெரிஞ்சுக்க வேணாம் எனக்கு பிறந்தநாள்’னு... ;);)

    ஹ்ம்ம்ம்ம்... உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  7. @ஜெய்லானி: வாங்க நண்பரே...

    குச்சி மிட்டாய்தான் இருந்திச்சு,,, வெளீயே சொல்லி என்னையே நான் எதுக்கு அசிங்கபடுத்தணுமுன்னுதான் சொல்லல... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா... :)

    ReplyDelete
  8. @Ramanujam Solaimalai: வருகைக்கும், சிரித்தமைக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  9. hi anish kavithai arumai.. enga pirantha naal treat... enna analum nanga treat ketpomla.. anish ethirpathu kidaitha parisa.. ok ok. save it

    ReplyDelete
  10. @kilora: அலோ பிறந்தநாள் வாழ்த்து சொல்லாம ட்ரீட் மட்டும் கேக்குறீங்க..? x( x(

    ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! :)

    ReplyDelete