17 Aug 2012

மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் !


இதயம் கேட்டேன் நான்...!
இல்லையென மறுக்காமல்
இதயத்தை என்னோடு
இடம் மாற்றினாய் நீ...!

இன்றோ என்னிடம்
மறந்துபோக சொல்கிறாய்...!
இதற்கு நீ
அன்றே என்னிடம்
இதயம் தர மறுத்திருக்கலாம்...!
எனக்காய் துடிக்க
என் இதயமாவது
என்னிடம் மிச்சமிருந்திருக்கும்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

11 comments:

  1. உண்மைதான், அழகான சிந்தனை...

    எங்கே கவிக்காவை இப்போ காணவே கிடைகுதில்லை... தொலைந்த இதயத்தைத்தேடிப் பயணம் போயிட்டாரோ?

    ReplyDelete
  2. அழகான வரிகள்

    ReplyDelete
  3. அருமை அருமை
    தூய காதலின் பெரும் அவஸ்தையை
    அழகாகச் சொல்லிப் போகும்பதிவு
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @athira: சிலபல நாட்களாக கொஞ்சம் பிஸி... அதனாலதான் காணாம போயிட்டேன்...! :)

    தொலைந்த இதயம் எல்லாம் எப்பவோ கிடைச்சிடுச்சு... புதுசா எங்கயாவது தொலைக்க முடியுமானு பார்துட்டு இருக்கேன் ;);)

    நீங்க நலமா...???

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  5. @சிநேகிதி: முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  6. @Ramani: வாங்க.... கண்டிப்பாக தொடர்வேன் ஐயா...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  7. சிறப்பான சிந்தனை வரிகள்! அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  8. anishsai kanavillai endru paper la ad podalam nu irundhen .. arumaiyana valigalil varigal arumai.. anish nalama..

    ReplyDelete
  9. anish kanamal pogamal kavithai thodarnthu varuma..

    ReplyDelete
  10. @s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  11. @kilora: நான் நலம்... நீங்க...?

    உங்க சத்தத்தை கூட கொஞ்சம்நாளா காணலியே...? :)

    கவிதை இனி தொடர்ந்து வரும் என நம்புகிறேன்... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete