செல்ல சண்டைகளின் முடிவில்
என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும்
சின்ன கோபங்களை
உன் உதடுகளால் ஒப்பியெடுக்கிறாய்...!
மிச்சமிருக்கும் கோபமும் - நீ
என் காதில் முனங்கும்
ஒற்றை வரியில்
ஒரேடியாய் மறைந்தே போகிறது...!
அன்பே...
மீண்டும் ஒருமுறை - நான்
பொய் கோபத்தோடு இருக்கிறேன்...!
என் கன்னத்தோடு
உன் உதடுகளை உரசி,
என் காதோடு
ஒருமுறை சொல்லிவிடு...!
ஐ லவ் யூ என்று...
----அனீஷ் ஜெ...
என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும்
சின்ன கோபங்களை
உன் உதடுகளால் ஒப்பியெடுக்கிறாய்...!
மிச்சமிருக்கும் கோபமும் - நீ
என் காதில் முனங்கும்
ஒற்றை வரியில்
ஒரேடியாய் மறைந்தே போகிறது...!
அன்பே...
மீண்டும் ஒருமுறை - நான்
பொய் கோபத்தோடு இருக்கிறேன்...!
என் கன்னத்தோடு
உன் உதடுகளை உரசி,
என் காதோடு
ஒருமுறை சொல்லிவிடு...!
ஐ லவ் யூ என்று...
----அனீஷ் ஜெ...
adengappppppoaaaaaaa!!!!
ReplyDeleteenna oru aasai....
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteஎன்னய்யா நடக்குது அங்கே ...
ReplyDeleteகவிதை செம கலக்கல் /../
சூப்பர்.. இப்பவும் கோபமாகத்தான் இருக்கிறீங்களோ? இல்ல சும்மா கேட்டேன்..:A
ReplyDelete@Seeni: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@திண்டுக்கல் தனபாலன்: வாங்க....
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@அரசன் சே: நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்ல தல... ;)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)
@athira: இப்போ எல்லாம் கோபம் வராது... நல்ல பையன் ஆயிட்டேன்... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
anish yar solla neenga ketka kathu irukinga.. nice lines,,..
ReplyDelete:))) ok....ok
ReplyDelete