குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...
என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!
கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!
நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...
இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!
எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!
இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான்
மூழ்கி முடியும் வரை...
----அனீஷ் ஜெ...
ரசித்தேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை ..! பாராட்டுக்கள்..!
ReplyDeleteNice one!!! :-)
ReplyDeleteVery Nice...
ReplyDeleteஎப்பொழும் போல கவிதை அருமை
ReplyDeleteSuperb :)
ReplyDeleteஇக்கோடையில்
ReplyDeleteகவிதை வழியாக-காதல்
மழையினைப்
பொழிந்தமைக்கு-மிக்க
நன்றி...
மழைக்கால
காதல் மழை-தொடர
வாழ்த்துக்கள்... :)
superb fantastic lines anish.....:)
ReplyDeletevery nice :)
ReplyDeletenice thought
ReplyDeleteநன்று
ReplyDelete