நரகாசுரனை கொன்றால்தீபாவளி...!தினம் தினம் பார்வைகளாலயேஎன்னை நீ கொல்வதைஎன்ன பெயரிட்டு அழைப்பதுஎன்றேன் நான்...!மொக்கை கவிதை சொல்லியேதினமும் என்னை கொல்கிறாயேஅதற்கு என்ன பெயரோஅதேதான் இதற்கும்என்றாள் அவள்...!!----அனீஷ்...
30 Oct 2013
28 Oct 2013
புதிய முகம் ! புதிய முகவரி !!
இளமையின் நினைவுகள்இவர்களால்தான் இன்னும்இதயத்திற்குள் மிச்சமிருக்கிறது...!ஆங்கில தேர்வில் முட்டையும்,ஆசிரியரின் திட்டும்என்றுமே எங்களைகவலை கொள்ள செய்ததில்லை...!முதன்முதலில் குடித்ததிருட்டு பீடியும்,கடைசியாய்...
25 Oct 2013
உதட்டுச்சாயம் !
உன் உதடுகளில்ஒட்டியிருந்த உதட்டுச்சாயத்தைஎன் உதடுகளால்ஒப்பியெடுத்தேன் நான்...!உனக்கே தெரியாமல்உன் முகமெங்கும்ஒட்டிக்கொண்டது...!!வெட்கங்கள்...----அனீஷ் ஜெ....
23 Oct 2013
காதலை என்ன செய்வது...?
எதிரில் நீ வந்தால்எகிறிக்குதிக்கும்என் இதயத்தை,இட நெஞ்சில் - நான்இரகசியமாய் மறைக்கிறேன்...!துடிக்கும் இதயத்தைமறைத்துவிட்டேன்...!அதனுள் துடிக்கும்காதலை என்ன செய்வது...?----அனீஷ் ஜெ....
21 Oct 2013
இசையாகும் நிசப்தங்கள்...
காற்றிலே அசைகிறது - உன்கருங்கூந்தல்...!அதிலே இசையாகிறதுநிசப்தங்கள்...!!----அனீஷ் ஜெ....
19 Oct 2013
மனம் நனைத்த நினைவுகள் !
மழைத்துளியாய் - என்மனதை நனைக்கிறதுஉன் நினைவுகள்...!ஈரமோ கண்களில்...----அனீஷ் ஜெ...
...
14 Oct 2013
சேர்ந்திருந்தால் சுகமே...
நிசப்தங்களாலான - என்நித்திரையை - உன்கனவுகளால்கலகலப்பாக்கினாய்...!வெறுமையான - என்வானத்தில்வானவில்லின்வன்ணம் சேர்த்தாய்...!சருகுகள்சலசலத்த - என்சாலை பாதையில்சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!பேசத்தெரியாத...