30 Oct 2013

மொக்கை கவிதை !


நரகாசுரனை கொன்றால்
தீபாவளி...!
தினம் தினம் பார்வைகளாலயே
என்னை நீ கொல்வதை
என்ன பெயரிட்டு அழைப்பது
என்றேன் நான்...!

மொக்கை கவிதை சொல்லியே
தினமும் என்னை கொல்கிறாயே
அதற்கு என்ன பெயரோ
அதேதான் இதற்கும்
என்றாள் அவள்...!!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

1 comment:

  1. தினம் தினம் தீபாவளி சிறக்க வாழ்த்துக்கள்... ஹிஹி...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete