21 Oct 2013

இசையாகும் நிசப்தங்கள்...


காற்றிலே அசைகிறது - உன்
கருங்கூந்தல்...!
அதிலே இசையாகிறது
நிசப்தங்கள்...!!

----அனீஷ் ஜெ...


SHARE THIS

3 comments:

  1. அருமையான ரசிப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அழகான கவிதை... தொடருங்கள்.....

    ReplyDelete