19 Oct 2013

மனம் நனைத்த நினைவுகள் !


மழைத்துளியாய் - என்
மனதை நனைக்கிறது
உன் நினைவுகள்...!
ஈரமோ கண்களில்...

----அனீஷ் ஜெ...





SHARE THIS

5 comments:

  1. இனிய நினைவுகள் அப்படித்தான்...

    ReplyDelete
  2. கவிதை சுருக்கம்தான்
    ஆயினும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பழைய நினைவுகள் என் மனம் நினைக்கிறேன்.

    ReplyDelete