25 Nov 2014

இரவல் !


திருப்பித் தந்துவிட்டாய்...!
இரவலாகவா வாங்கிச்சென்றாய்...?
நீ என் இதயத்தை...

---- அனீஷ் ஜெ...
SHARE THIS

3 comments:

  1. அப்படில்லாம் இருக்காது தல ...

    ReplyDelete
  2. ஹா...ஹா.. ரொம்ப நல்ல பொண்ணா இருப்பா போலிருக்கே:) வாங்கினதை திருப்பி பத்திரமா கொடுக்கோணும் என சின்ன வயசிலயே சொல்லி வளர்த்திருக்காங்க:).. இது உங்களுக்கு என்ன வருத்தம் கவிக்கா?:) :R :R :R :R :R

    ReplyDelete
  3. திருப்பித் தந்த இதயத்தை பத்திர படுத்தி வை

    ReplyDelete