10 Dec 2014

வரவு செலவு !


வரவாக வந்தது
ஆக மொத்தம் ஆறு...!
செலவு செய்தது
எண்ணிக்கையில் எட்டு...!!

எப்படி கூட்டிக் கழித்தாலும்
தினம் தினம்
வரவை விட செலவே
அதிகமாகிறது...!
அவளுக்கும் எனக்குமான
முத்தக்கணக்கில்...

----அனீஷ் ஜெ





SHARE THIS

3 comments:

  1. ஹா..ஹா..ஹா... இம்முறைதான் கவிக்கா ஒரு சோகமில்லாக் கவி வடிச்சிருக்கிறார்ர்.. கீப் இட் அப்ப்ப்.. வரவையும் கொஞ்சம் கூட்ட வழிபாருங்க.. :R :R :R :R :R

    ReplyDelete
  2. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete