30 Jan 2015

சாலை !


அந்தச் சாலையில்
தலை நிமிர்த்திக்கொண்டு
என்னை கடந்து போனவர்களின்
எந்த முகமும்
எனக்கு தெரியவில்லை...!
தலை குனிந்தவாறே
என்னை கடந்து சென்ற
அவளின் முகம் தவிர...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

1 comment: