2 Jan 2015

நானும்... மனதும்...


அவளை மறக்க சொல்கிறேன் நான்...!
முடியாதென்கிறது என் மனது...!!

எனக்கும்
என் மனதிற்குமான போட்டியில்,
சில சமயம்
நான் தோற்றுவிடுகிறேன்...!
பல சமயங்களில்
என் மனது ஜெயித்துவிடுகிறது...!!

----அனீஷ் ஜெ...





SHARE THIS

3 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி
    இளமதியின் தளத்தில் பிடித்தேன் உங்களை
    தளம் படுசூபர் மனம்தானே எப்பொழுதும்
    வெற்றிபெரும்.

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete