13 Jan 2016

தென்றல் வீசியது !


தென்றலாய் வீசிச்சென்றாய்,
நீ உன் பார்வையை...!
உனை சுற்றியே பறக்கிறேன் நான்...!
சிறு சருகாய்...


*********************************************************************************


தென்றலென்றேன் நான் உன்னை...!
அதற்காக ஏன் வீசிச்செல்கிறாய்...?
வீதியில் என் இதயத்தை...


----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Sikkandar Babu.


SHARE THIS

2 comments:

  1. அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete