வானம் மறைத்த கருமேகம்...!
சொட்டும் மழைத்துளி
கொஞ்சம் கொஞ்சமாய்
கொட்டும் அருவி மழையாகிறது...!
தனியே நான்
வெளியே செல்ல வேண்டும்...!
எடுத்து செல்லவும்
எனக்கு மனமில்லை...!
விட்டு செல்லவும் - எனக்கு
விருப்பமில்லை...!
கிழிந்து போன - என்
பழைய குடையை...
----அனீஷ்...
சொட்டும் மழைத்துளி
கொஞ்சம் கொஞ்சமாய்
கொட்டும் அருவி மழையாகிறது...!
தனியே நான்
வெளியே செல்ல வேண்டும்...!
எடுத்து செல்லவும்
எனக்கு மனமில்லை...!
விட்டு செல்லவும் - எனக்கு
விருப்பமில்லை...!
கிழிந்து போன - என்
பழைய குடையை...
----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
//கிழிந்து போன என் பழைய குடையை... //
ReplyDeleteஅனைத்துமே அருமையான வரிகள்
நல்ல சிந்தனை...
ReplyDeletenice
ReplyDeletehttp://usetamil.net
eppadi ipdi elaam yosikkurel. really very nice :)
ReplyDeletenice !!!!!!!
ReplyDeletewowww beautiful
ReplyDeleteகடைசி வரி சிரிக்கவும் வைக்கிறது
ReplyDeleteபழைய பொருளை மறக்கவும் கூடாது என்று
நினைக்க வைக்கிறது
இப்படிக்கு
LIVINA
அனைவருக்கும் நன்றி !!!
ReplyDeleteenaku indru konjam asadiyaga irukave, edho en viralgal asaivinal indha pakkathai paka nerittdhu.....
ReplyDeleteini en viralgal alla idhayame ninaithalum ungal kavidhaigalayum, manadhil karpanayil ulla ungal mugathayum endrum marakkvum rasikka marukkavum mudiyadhu.........
அனைவருக்கும் நன்றி...!!!
ReplyDelete