நிலவை தொலைத்த வானம்
அமாவாசையானது...!
வாசம் தொலைத்த பூவோ
சருகானது...!
நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள்
கதைகளானது...!
மழையை தொலைத்த மேகங்கள்
மறைந்தேபோனது...!
தொலைத்தவைகளை
கண்டெடுக்கலாம்...!
ஆனால்,
கண்டெடுத்தவைகளை ஒருபோதும்
தொலைத்துவிடாதீர்கள்....
அமாவாசையானது...!
வாசம் தொலைத்த பூவோ
சருகானது...!
நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள்
கதைகளானது...!
மழையை தொலைத்த மேகங்கள்
மறைந்தேபோனது...!
தொலைத்தவைகளை
கண்டெடுக்கலாம்...!
ஆனால்,
கண்டெடுத்தவைகளை ஒருபோதும்
தொலைத்துவிடாதீர்கள்....
-----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
good. very nice to read
ReplyDeleteNice!!!
ReplyDeleteamazing dear. keep it up
ReplyDeletehmmm v nice
ReplyDeleteNo i wont................. :)
ReplyDeletenice
ReplyDeleteஅற்புதமான படைப்பு
ReplyDeleteஎதையும் தொலைக்காமல் எல்லாவற்றையும் பெற்று வாழ வாழ்த்துக்கள். தொடர்ந்து அற்புதமான படைப்புகளை தாருங்கள்.
ReplyDelete