16 Oct 2010

தொலைத்துவிடாதீர்கள்....


நிலவை தொலைத்த வானம்
அமாவாசையானது...!

வாசம் தொலைத்த பூவோ
சருகானது...!

நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள்
கதைகளானது...!

மழையை தொலைத்த மேகங்கள்
மறைந்தேபோனது...!

தொலைத்தவைகளை
கண்டெடுக்கலாம்...!
ஆனால்,
கண்டெடுத்தவைகளை ஒருபோதும்
தொலைத்துவிடாதீர்கள்....

-----அனீஷ்...

 
SHARE THIS

8 comments:

  1. good. very nice to read

    ReplyDelete
  2. amazing dear. keep it up

    ReplyDelete
  3. hmmm v nice

    ReplyDelete
  4. No i wont................. :)

    ReplyDelete
  5. முருகன்January 16, 2011 3:44 am

    அற்புதமான படைப்பு

    ReplyDelete
  6. முருகன்January 16, 2011 3:45 am

    எதையும் தொலைக்காமல் எல்லாவற்றையும் பெற்று வாழ வாழ்த்துக்கள். தொடர்ந்து அற்புதமான படைப்புகளை தாருங்கள்.

    ReplyDelete