பூமியில் அன்பு
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!
பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!
கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!
மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!
அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!
மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!
-----அனீஷ்...
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!
பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!
கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!
மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!
அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!
மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!
-----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
அகிலத்தார் நெஞ்சங்கள் அமைதியில் திளைத்திட அன்பாய் முளைத்தவன்.......நல்ல மன முள்ள்வர்களுக்கு சாந்தியும் ச்மாதானமும் தர வேண்டுவோம்.
ReplyDeletehappy new year anish
ReplyDeleteSUPERB!!!
ReplyDeleteromba nalla eruku ...jesus eppozhdum ungala aasirvadam kudukatum..
ReplyDeleteநன்றி!!!
ReplyDeletereally ver nice Anish...
ReplyDeleteKalakureenga...!
:) :) :)
:) Gayathri
ReplyDelete:) நிலாமதி
:) Smitha
:) Jeena
:) anishka nathan
:) Kaavya
அனைவருக்கும் ரொம்ப நன்றி !!