வெள்ளை வானம்...!
கறுப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு...!!
அதிசயமாகிறது என் இரவுகள்...!!!
கனவில் உன் இரு கண்கள்...
கறுப்போடு கலந்த
நீல வண்ணத்தில்
நிலவுகள் இரண்டு...!!
அதிசயமாகிறது என் இரவுகள்...!!!
கனவில் உன் இரு கண்கள்...
***********************************************************************************
எச்சிலின் அடையாளங்கள்...!
ஆனாலும் எனக்கு
துடைக்க மனமில்லை...!!
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சுவடுகள்...
----அனீஷ் ஜெ...
ஆனாலும் எனக்கு
துடைக்க மனமில்லை...!!
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சுவடுகள்...
----அனீஷ் ஜெ...
இரெண்டுமே சூப்பர்...!! :-)) இன்னும் எழுதுங்க
ReplyDelete@ஜெய்லானி: நன்றி நண்பா...!! இன்னும் நிறைய எழுதுகிறேன்...!!!
ReplyDeleteகவிக்கா, ஹைக்கூவிலும் கலக்குறீங்க, இரண்டும் சூப்பர்.
ReplyDeleteகன்னத்தைத் துடைச்சிடாமல் தொடர்ந்து எழுதுங்கோ.
இரண்டாது கவிதை நல்ல அமேசிங்
ReplyDelete@athira: மிக்க நன்றி...!!!
ReplyDeleteதுடைச்சுதான் ஆகணும்... இல்லைனா இன்னொண்ணு கேட்கும் போது, ஈரம் இருக்கு, இப்போ தானே ஒண்ணு கொடுத்தேன்னு சொல்லி தராம இருக்க போறாங்க...! :)
@Karthick: ரொம்ப நன்றி நண்பா...!!!
ReplyDeleteஅந்த உதடு கவிதை அற்புதம்
ReplyDeleteமுடிந்தால் டிவ்விட்ரில் பகிருங்கள் ...
@amyi_ua
கவிதை அருமை நண்பரே
ReplyDelete