இந்த இரவும்,
இந்த பொழுதும்,
இந்த ஆண்டும்
இப்படியே முடியப்போகிறது...!
நடு இரவுகளின்
நட்சத்திர கொண்டாட்டங்களில்
தொலைந்து போய்விடக்கூடாது...!
அடுத்த ஆண்டிற்காய்,
பத்திரமாய் நான்
மனதின் ஓரம்
மடித்து வைத்துக்கொள்கிறேன்...!
நீ என்னும் நினைவுகளை...
----அனீஷ் ஜெ...
அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ ! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
Deleteஇன்னும் “நீ” யைக் கைவிடவில்லையோ கவிக்கா???? கவிதை துள்ளலைத் தரவில்லை ஏதோ ஒரு சோகத்தை சொல்வதுபோல இருக்கு.. எனக்குத்தான் அப்படித் தெரியுதோ என்னவோ.. எனிவே இனிய புதுவருட வாழ்த்துக்கள்... போன தடவை வந்தபோது கொமெண்ட் போட முடியாமல் திரும்பிட்டேன்:)
ReplyDelete”நீ”யை எப்போதுமே கைவிட முடியாது. கைவிடிவதாய் ஐடியாவும் இல்லை :-)
Deleteஉங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
Wish you happy new year AJ ...Nice poet
ReplyDeleteThank you ! Wish u the same !!
Delete