6 Aug 2011

குட்டி கவிதைகள் - நிலா நீ...


தொலைதூர நிலவையும்,
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...

***********************************************************************************


தொலைத்த பின்பும்,
தேட மனமில்லை...!
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை...

***********************************************************************************


நிலவாய் நீ...!
உன் நினைவுகளால்
தினம் தினம்
தேய்வதோ நான்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

12 comments:

  1. ufffffff eppo en heart enge nu teriyale..kannula kannir dan teriyagirdu ...super ani .....niraya continue pannunga nan vandu serthu enjoy pannuven ezhudarta stop pannadinga plssss

    ReplyDelete
  2. முதல் கவிதை ரொம்ப நல்லா இருக்கு அனீஷ் :X

    ReplyDelete
  3. Romba nalla irukku Anish...
    i liked all especially the 3rd one...
    Kalakureenga...!
    :C :C :C

    ReplyDelete
  4. சூப்பர் கவிக்கா... நான் கவிதையைச் சொன்னேன்:))

    ReplyDelete
  5. @anishka nathan: கண்டிப்பா நிறைய எழுதுவேன்...! ரொம்ப நன்றி...!! :L

    ReplyDelete
  6. @Monika: கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  7. @Kaavya: வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  8. @தமிழ்த்தோட்டம்: மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  9. @மாலதி: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! மீண்டும் வருக...! :)

    ReplyDelete
  10. @athira: நீங்க "கவிதை"யைதான் சொன்னீங்கனு புரியுது... ;) ;) மிக்க நன்றி...! :)

    ReplyDelete