நம் இதழ்கள் தானே
இரகசியம் பேசுகிறது..!
உன் கண்கள் ஏன் அதற்காய்
கதவடைக்கிறது...!!
முத்தம்...
இரகசியம் பேசுகிறது..!
உன் கண்கள் ஏன் அதற்காய்
கதவடைக்கிறது...!!
முத்தம்...
***********************************************************************************
உன்னை முத்தமிட
உன் அருகில் வந்தேன்..!என்னை முந்திக்கொண்டு
உன் கன்னத்தில் முத்தமிட்டது...!!
வெட்கம்...
----அனீஷ் ஜெ...


Send Your Comments on Whatsapp. Click Here
good
ReplyDeleteகலக்கல் தல .....
ReplyDeleteஇரண்டு கவிதைகளும் அருமை.முதற்கவிதையில் முத்தம் என்ற சொல்லை தவிர்த்திருந்தால் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் என்பத் என் எண்ணம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteazakaana karpanai
ReplyDeletehmmmmmmmmmmmmmmmm nala tan eruku
ReplyDeletekisses are like that....:))
ReplyDelete