வானத்தின் வாசற்கதவுகள்
என்னை வரவேற்க
திறந்திருந்தன...!
கடவுள்
கண்ணயராமல்
கடமை செய்துகொண்டிருந்தான்...!
கோடி மின்னல்
கூடியதுபோல் ஒளி...!
ஆக்ஸிஜனோ
அத்தராய் கமகமத்தது...!
எமனை தேடிப்பார்த்தேன்...!
எங்கேயும்...
29 Aug 2011
24 Aug 2011
ஆச்சரியமானவன் நீ...
அன்று நான் பிறந்து
கண் திறந்தது முதல்,
இன்று வரை
என்னை உன் நெஞ்சுக்குள்
புதைத்து வைத்திருப்பவன் நீ...!
உன் கைவிரல் பிடித்துதான்
நான் நடக்க கற்றுக்கொண்டேன்...!
இன்று வரை
அப்படியே தொடர்கிறது...!
அந்த...
20 Aug 2011
சின்ன கவிதைகள் - வருங்கால காதலி
சிரிக்கிறாள்...!
ரசிக்கிறேன்...!!
முறைக்கிறாள்...!
எதிர்க்கிறேன்...!!
நான் வலைவிரித்து காத்திருக்கும்,
என் வருங்கால காதலி...
***********************************************************************************
ஒளியிலே...
16 Aug 2011
புரியாத புதிர் இது !
உயிருக்கும்
உணர்வுகளுக்கும் இடையேயான
உலகப்போர் இது...!
இரவில் சூரியன் சுடுவதும்,
பகலில் நிலா தெரிவதும்
இதில் மட்டுமே சாத்தியம்...!
பூமியில்
சொர்க்கம் தந்து செல்லவும்,
வாழ்க்கையை
நரகமாக்கி கொல்லவும்
இதற்கு...
12 Aug 2011
மழைத்தூறல்கள் !
சின்னதாய் மழைத்தூறல்...!
சிந்தி விழும் மழைத்துளியோ
சிரிப்பதுபோல் இருந்தது...!!
சிறு இரைச்சல்களுக்கிடையில்
சிட்டுக்குருவியின் குரல்...!!!
வடக்கு வானத்தில்
வானவில் மெதுவாய்
வளர்ந்திருந்தது...!
காற்று...
6 Aug 2011
குட்டி கவிதைகள் - நிலா நீ...
தொலைதூர நிலவையும்,
தொடுவான அழகையும் - என்
தோள்கள் சுமக்கிறது...!
என் தோள்களில்
சாய்ந்திருக்கிறாள் அவள்...
***********************************************************************************
தொலைத்த...
2 Aug 2011
கருவறையிலிருந்து ஒரு கடிதம்...
சுற்றும் முற்றும் பார்க்க, இங்கே சுதந்திரமில்லை...! முதுகை திருப்பவோ, முகம் நிமிரவோ முடியவில்லை எனக்கு...! நிசப்தமான - இந்த நிகழ்காலத்தில் நிழல் கூட எனக்கு சொந்தமில்லை...! என் உறுப்புகளெல்லாம்...