2 Jan 2012

காற்றோடு காதல்...


காற்றோடு
காதல் செய்த கருமேகம்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கற்பை இழந்து கருத்தரித்தது...!
விளைவு...?
மழை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

19 comments:

  1. ஹா...ஹா..ஹா.. நல்ல கற்பனை... ஆனா அதெப்பூடி கரெக்ட்டாக் கற்பை இழந்து கருத்தரித்தது எனச் சொல்றீங்க? அவ்வ்வ்வ்.. அது திருமணம் முடித்துத்தானாம் கருவுற்றது அதுதான் மழையாம்... அப்போ கற்பை இழக்கவில்லைத்தானே? ஹையோ குழப்பிட்டேனா.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:R:R:R:R:R

    ReplyDelete
  2. வித்தியாசமான அருமையான சிந்தனை படைப்பு
    கற்பை இழந்து என இல்லாது ஆதிரா அவர்கள்
    குறிப்பிடுவது போல இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. kutti kuttiyaa ezuthudingal enna vidayam...

    super...

    ReplyDelete
  4. நல்லா இருக்கு பாராட்டுகள்
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  5. viththiyasamana kadal karpanai....

    ReplyDelete
  6. இப்படி தான் எதிர்பார்த்தேன் கவிதை வடிவம் ...
    நல்லா வந்திருக்கு தலை ..
    மேலும் தொடருங்க கவிதை பயணத்தை ...

    கூறிய கவிதை கரு செம கலக்கல் ... இப்படியும் சொல்லலாம் என்று உணர்த்தி செல்கிறது ..

    ReplyDelete
  7. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @athira: ஏங்க என்னை இப்படி கொயப்புறீங்க..? :Y:Y எனக்கே டவுட் வந்திரும் போல இருக்கே...!

    நீங்க சொல்றதைபார்த்தா, நீங்க இன்னும் வளரல, அதே 6 வயசுலதான் இருக்கீங்கனு நினைக்கிறேன்...! :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. @Ramani: இனிமே சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @கலை: புது வருடம் ஆரம்பிச்சிருக்குல...! அதான்... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. @தமிழ்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  12. @Kalpana Sree: வாங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  13. @அரசன்: இவ்வாறே தொடர முயற்சிக்கிறேன் தல...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  14. @முகமூடியணிந்த பேனா!!: வாங்க...

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. @arul: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!

    ReplyDelete