20 Jun 2012

வழிகாட்டி !


விரல்களுக்கிடையில்
விளக்கு வெளிச்சம்...!
இரவு பகல் பாராமல்
வழிகாட்டுகிறது
கல்லறைக்கு...!!
சிகரெட்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

8 comments:

  1. ''உண்மை'' தான் அனீஷ்

    ReplyDelete
  2. unmaiyana varigal anish.. think pannuvanga avanga life misuse pannranga nu.. karuthulla varigal.. hats off anish

    ReplyDelete
  3. anishka nathanJune 24, 2012 5:41 pm

    beautiful lines

    ReplyDelete
  4. @செய்தாலி: வாங்க நண்பரே...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @கலை: வாங்க....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  6. @kilora: ஹ்ம்ம்ம்

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete