உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...
----அனீஷ் ஜெ...
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...
----அனீஷ் ஜெ...
என்னாது சோகக் கவிதையோ? முடியல்ல சாமீஈஈஈஈ..:R:R:R:R
ReplyDeleteவாழ்க்கை முழுக்க எழுதுவதெல்லாமே சோகக் கவிதை, இப்போ தலைப்புப் போட்டும் எழுதுறாரே...:A:A:A:A
கவிக்காவைக் காணவில்லை.. காதலியோடு தலைமறைவு.. பிபிசில சொன்னாங்க உண்மையோ கவிக்கா?:R:R:R:R
ReplyDeleteநல்ல கவிதை முயற்சி தோழரே....
ReplyDeleteNICE KAVITHAI,VALUTHUKAL...
ReplyDeleteம்ம்ம் ... அருமை தல ..
ReplyDeleteகலக்குறிங்க .. வலிகள் உணரும் படி உள்ளது வரிகள் ..
enna anish sogama .. dont worry,.. nalla iruku anish. nice. sogamum oru vitha sugam thano.. unga kavithaiyil theriyuthu..
ReplyDeleteanish kitta pathil illaiye innum sogam kurailaiya..
ReplyDeleteNice poem anish.
ReplyDeletei too heard the same in bbc what u said in ur second comment athira ;)
@athira:இப்போலாம் நான் சோகக்கவிதை எழுதினா, எதோ காமெடி கவிதை எழுதின மாதிரி பாக்குறாங்க... அதான் தலைப்பு போட்டு எழுதிட்டேன்... :)
ReplyDeleteகாதலியோடு தலைமறைவு-னு சொல்றது வரைக்கும் நம்புறமாதிரி இருக்கு.. ஆனா பிபிசி ல சொன்னாங்க நு சொல்றது நம்ப முடியல...! ஏன்னா சன் நியூஸ்-ல மட்டும்தான் சொன்னதா கேள்விபட்டேன்... :R:R:R:R:R
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@Ayesha Farook: வாங்க... வாங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@SARANYA: வாங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@அரசன் சே: வாங்க தல... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)
@kilora: கொஞ்சம் பிஸி... அதான் தாமதமான பதில்.. மன்னிக்கவும்.. :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@shamilipal: இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க.. :-O :Y:Y
ReplyDeletehmmm.... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)