இருட்டென்னும் ஆடையை
இழுத்து போர்த்திக்கொண்டு
இரவிலே வருபவள்,
இன்று ஆடை துறந்ததின்
இரகசியம் என்னவோ...?
பவுர்ணமி வானத்தில்
நிர்வாணமாய் நிலவு...
----அனீஷ் ஜெ...
இழுத்து போர்த்திக்கொண்டு
இரவிலே வருபவள்,
இன்று ஆடை துறந்ததின்
இரகசியம் என்னவோ...?
பவுர்ணமி வானத்தில்
நிர்வாணமாய் நிலவு...
----அனீஷ் ஜெ...
மாதத்தில் ஒரு நாள் தன்னிலை
ReplyDeleteமற்ந்து விடுகிறாளோ ?
வித்தியாசமான கற்பனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வித்தியாசமான சிந்தனை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
அவ்வ்வ்வ் பெளர்ணமி எனில் நிர்வாணமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆனால் கற்பனை அருமை.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDelete@Ramani: அதேதான்.... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@s suresh: வாங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@athira: ஆமாங்க.. நிலா பவுர்ணமி அன்னிக்கு அப்படிதான் இருக்கும் :) அடுத்த பவுர்ணமிக்கு வானத்தில் மறக்காம பாருங்க.. :R:R
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@தமிழ்த்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
ReplyDeleteஇந்த நிர்வாணத்தை அனைவரும் மயங்கி ரசிப்போம் தல ..
ReplyDeleteசிந்தனை கொஞ்சம் மாறுபட்டுள்ளது .. வாழ்த்துகள்
@அரசன் சே: வாங்க தல....
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
அழகான கற்பனை
ReplyDeletehmmm.. vithiyasama thinking. nalla iruku anish..
ReplyDelete@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்: வாங்க நண்பரே !
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@kilora: வாங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@Seeni: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)