25 Sept 2012

கண்டுபிடிப்பு !


கற்கள் உரசிக்கொண்டால்
மட்டுமல்ல....
உதடுகள் உரசிக்கொண்டாலும்
தீப்பற்றிக்கொள்ளும்...!
கண்டுபிடித்து சொன்னது
காதல்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

5 comments:

  1. அருமை அருமை
    நீங்கள் சொல்வது நிஜமே
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காதலுக்கு சக்தியுண்டு...

    நல்ல வரிகள் தோழரே... இது என் முதல் வருகை உங்களையும் என் தளத்திற்கு அன்புடன் இனிதே வரவேற்கிறேன்..

    ReplyDelete
  3. @Seeni: வாங்க நண்பரே...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  4. @Ramani: வாங்க ஐயா...!

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @Ayesha Farook: வாங்க... வாங்க...

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete